
பெயர் : சஞ்சு மாப்பி
உண்மைப் பெயர் : சஞ்சய் காந்தி
வயது : சைட் அடிக்கும் வயதல்ல
தொழில் : என்னேரமும் ஆன்லைனில் இருப்பது
உப தொழில் : வீட்டு உபயோகப் பொருட்கள் டிஸ்ட்ரிப்யூட்டர்
பிடித்தது : சொந்தமாகச் சமைக்க
பிடிக்காதது : அதைச் சாப்பிட
நண்பர்கள் : கோஷ்டி கானம் பாடுபவர்கள்
எதிரிகள் : கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது; ஜின்னாவால்.
சமீபத்திய ஆசை : லோக்கல் கவுன்சிலர் ஆக
நெடுநாள் ஆசை : பிரதம மந்திரி ஆக
சமீபத்திய சாதனை : மாணிக் தாகூர் வெற்றி பெறப் பாடுபட்டது
நீண்ட கால சாதனை : காங்கிரஸ் நல்ல கட்சி என சாதிப்பது
சமீபத்திய ஏமற்றம் : இளம்பெண்கள் அங்கிள் என அழைக்க ஆரம்பித்திருப்பது
நீண்டகால ஏமாற்றம் : கனவில் வரும் பெண்களுக்கு உடனே திருமணம் ஆகிவிடுவது
சமீபத்திய சந்தோஷம் : பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வருவது
நீண்டகால சந்தோஷம் : ராஜிவ் காந்திக்கே அண்ணனாக இருப்பது
நண்பர்கள் : கோஷ்டி கானம் பாடுபவர்கள்
எதிரிகள் : கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது; ஜின்னாவால்.
சமீபத்திய ஆசை : லோக்கல் கவுன்சிலர் ஆக
நெடுநாள் ஆசை : பிரதம மந்திரி ஆக
சமீபத்திய சாதனை : மாணிக் தாகூர் வெற்றி பெறப் பாடுபட்டது
நீண்ட கால சாதனை : காங்கிரஸ் நல்ல கட்சி என சாதிப்பது
சமீபத்திய ஏமற்றம் : இளம்பெண்கள் அங்கிள் என அழைக்க ஆரம்பித்திருப்பது
நீண்டகால ஏமாற்றம் : கனவில் வரும் பெண்களுக்கு உடனே திருமணம் ஆகிவிடுவது
சமீபத்திய சந்தோஷம் : பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வருவது
நீண்டகால சந்தோஷம் : ராஜிவ் காந்திக்கே அண்ணனாக இருப்பது

26 பேரு பாராட்டியிருக்காங்க:
//வயது : சைட் அடிக்கும் வயதல்ல//
சஞ்சய் வயத்துல புளியைக்கரைச்சுட்டீங்களே :)
தலையில தொப்பி வச்சுகிட்டா சஞ்சய் ஹீரோதான் :)
பயோடேட்டா நல்லாயிருக்கு. அவருடைய பதிவுக்கு ஒரு சுட்டி கொடுத்தல் நல்லாயிருக்கும்.
மாப்பி இத்தோட டரியல் :)
அன்பு சஞ்சய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லாம் நலமும், வளமும் அருள வேண்டுகின்றேன்.
பயோடேட்டா சூப்பர்.
பிறந்தநாள் கோஷ்டிகானத்தில் நானும்..(பின்ன காங்கிரஸ் ஆச்சே)
வாழ்த்துக்கள் சஞ்சய்...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
பிடித்தது : சொந்தமாகச் சமைக்க//
தீவிரவாதி சஞ்சய்க்கு வாழ்த்துக்கள்!!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய்..:-)
//பிடித்தது : சொந்தமாகச் சமைக்க//
சமைத்தவற்றுக்கு நண்பர்களை டெஸ்ட்பீஸ் ஆக்கறத சொல்லாம விட்டுடீங்களே அண்ணாச்சி:-(
// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
தலையில தொப்பி வச்சுகிட்டா சஞ்சய் ஹீரோதான் :)//
திருப்பி சேம் டூ யூன்னு சொல்லுவாருன்னு மனசில் ஏதும் ஆசை இருக்கா குருஜீ:)))
குசும்பன், பத்து வருசம் கழிச்சு உங்களுக்கும் சொல்வாரு :)
தொப்பி போட்டுகிட்டா வயசு தெரியாதா?? ;)))) பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.. :))
பிறந்த நாள் வாழ்த்துகள். இன்னும் நினைவிருக்கிறது, தேர்தல் நேரத்தில சும்மா சுழண்டு சுழண்டு கத்தி வீசுனாரு(பின்னூட்ட கத்தி :)).
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
அசிங்கப்படுத்தினாலும் சொல்லிட்டு செய்ங்கப்பு... ஒரு வருங்காலப் பிரதமர டேமேஜ் பண்றதுல என்னா ஒரு சந்தோஷம்.. கவனிச்சிக்கிறேன். :)
வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் என் அன்பான நன்றிகள்.
// பயோடேட்டா - சஞ்சய் காந்தி //
ஹை ....ஹை...!! படம் போட்டாச்சு....!!
// வயது : சைட் அடிக்கும் வயதல்ல //
ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
// தொழில் : என்னேரமும் ஆன்லைனில் இருப்பது //
வீர ஆண் மகன் ... சோ ஆல்வேஸ் ஆன்லைன் ..
// உப தொழில் : வீட்டு உபயோகப் பொருட்கள் டிஸ்ட்ரிப்யூட்டர் //
" ஆம்வே " டிஸ்ட்ரிப்யூட்டரா .... ??
அய்யய்யோ..... ஓடுங்க... ஓடுங்க.....!! சஞ்சய் நம்மள நோக்கி ஆம்வே ப்ராடெக்டோட மணிக்கு 500 கி.மீ ... வேகத்துல நம்மள நோக்கி ஓடி வர்றாரு.......!!
// பிடித்தது : சொந்தமாகச் சமைக்க //
ஆஆவ்வ்வ்வ்வ்......!!
// சமீபத்திய ஆசை : லோக்கல் கவுன்சிலர் ஆக
நெடுநாள் ஆசை : பிரதம மந்திரி ஆக //
இஃகி....இஃகி....இஃகி....இஃகி....இஃகி....இஃகி....இஃகி....
அய்யோ....அய்யோ....!!
// நீண்ட கால சாதனை : காங்கிரஸ் நல்ல கட்சி என சாதிப்பது //
அய்யய்யோ....... வட போச்சே.......
// சமீபத்திய ஏமற்றம் : இளம்பெண்கள் அங்கிள் என அழைக்க ஆரம்பித்திருப்பது //
ஓஓஓஓ.... வாட் எ பப்பி சேம் ...... !! நோ ப்ராப்ளம் .... ஊர மாத்திரலாம்.....
// நீண்டகால ஏமாற்றம் : கனவில் வரும் பெண்களுக்கு உடனே திருமணம் ஆகிவிடுவது ////
யூ ... மீன் .... ஐஸ்வர்யா ராய்.....!! நோ...நோ..... அழப்பிடாது....!!
// சமீபத்திய சந்தோஷம் : பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வருவது //
மாட்டு கொட்டாயில தங்குனாரா ......???
//நீண்டகால சந்தோஷம் : ராஜிவ் காந்திக்கே அண்ணனாக இருப்பது //
அடங்கொன்னியா .....!! எப்புடியோ.... நல்லாருந்தா சேரி.....!!
ஆப்பி பர்த்டே சஞ்சய் தலைவரே.....
//சமீபத்திய ஏமற்றம் : இளம்பெண்கள் அங்கிள் என அழைக்க ஆரம்பித்திருப்பது//
பெண்கள் இப்பெல்லாம் ரொம்ப உஷார்!
சஞ்சய் அங்கிளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
மாப்பிக்கு வாழ்த்துகளைச் சொல்லுங்க அண்ணாச்சி!
ஹா ஹா ஹா நல்ல காமெடி
நண்பருக்கு வாழ்த்துக்கள்.
ஜ்யோவ்ராம் சுந்தர் :
தலையில தொப்பி வச்சுகிட்டா சஞ்சய் ஹீரோதான் :)
//
ஹிஹி.. பூனைக்கு பானை சப்போர்ட்டா.?
பிறந்த நாள் வாத்துகள் சஞ்சய்.! (எத்தனையாவதோ?)
சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இப்படிக்கு,
ராஜிவ்காந்தி
என்னேரமும் // ஸ்பெல்லிங் சரிதானா?!
உப தொழில் : வீட்டு உபயோகப் பொருட்கள் டிஸ்ட்ரிப்யூட்டர் // பொழுது போக்கு எனும் பிரிவில் வரவேண்டியது...
நெடுநாள் ஆசை : பிரதம மந்திரி ஆக // தமனாவை மணம் முடிப்பது என்றல்லவா வந்திருக்க வேண்டும்.
சமீபத்திய சாதனை: பதிவர் காங்கிரஸைத் தோற்றுவித்தது என்கிற வரிகளும் விடுபட்டிருக்கிறது...
:))
LOL
anaiththum unmai... epdingaa..
நன்றி சொன்னதுக்கு பிறகு வாழ்த்து சொல்லிய நல்ல உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி. :)
எலேய் லகலகப்ரியா.. எனக்கும் சான்ஸ் வரும்லே.. :(
Post a Comment