ஆனால் எனக்குச் சில மாற்றுக் கருத்து இருக்கு. முல்லைப் பெரியாரா ஆறாகட்டும் பாலாறாகட்டும் தமிழன் வஞ்சிக்கப் படுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். தமிழன் என்பவன் யார் என்பதிலேயே எனக்கு குழ்ப்பங்கள் இருக்கு. உணவு உடை உறைவிடம் ஆகிய மூன்றிற்குமே மற்ற மானிலங்களைச் சார்ந்திருக்கிறோம். அது போலவே மற்றவர்களும்.
நான் தயாரிக்கும் பொருட்களை ம்ற்ற மானிலத்தவர் உபயோகிக்கின்றனர். அதற்கான மூலப் பொருட்கள் மற்ற மானிலத்திலிருந்து வருகின்றன. எனவே நான் தமிழன் என்ற குறுகிய வட்டத்திற்குள் என்னைக் குறுக்கிக் கொள்ளுதல் இனத்திற்கொன்று தொழிலுக்கொன்று என என்னை விற்பதற்குச் சமம்.
நம்மை நாமே சுரண்டிக் கொள்ளும் ஒரு அமைப்பால் ஆளப் பட்டுக் கொண்டிருக்கிறோம். சன் டிவி செய்யும் மூளைச் சலவைக்கு எதிராக நாம் என்ன செய்து விட முடியும்?
இதெற்கெல்லாம் கலகமோ அல்லது புரட்சியோ தீர்வு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் கலகத்தில் பாதிக்கப் படப்போவது சம்பந்தமில்லாத அப்பாவிகள்.
இத்தனை வருடமாக இந்த நாட்டில் கம்ய்யுனிஸ்டுகள் சாதித்ததென்ன? தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறுவதன்றி. தனியாக நின்று 1% கும் குறைவான ஓட்டுக்களே பெற்றனர்.
உங்கள் கருத்துக்களுடன் ஒப்புதல் உள்ளவர்களை அனுகி விளம்பரம் செய்யுங்கள். என் போன்ற அப்பாவிகளை விட்டு விடுங்கள்.
10 பேரு பாராட்டியிருக்காங்க:
நல்லா இருக்கு வேலன். கூடவே அந்த இசையும்.
என் சிறுவயது ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர உதவியது.
உங்க வீட்டம்மாவுக்கும் வணக்கங்கள்.
அனுஜன்யா
வணக்கங்கள்
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!
ஆசிரியர் தின வாழ்த்துகள்.
நன்றி அனுஜன்யா. உங்க வாழ்த்துகளை வீட்டுல சொல்லி நல்ல பேரு வாங்கியாச்சு.
நன்றி பித்தன்.
தமிழ்முல்லை அவர்களே வருகைக்கும் விளம்பரத்திற்கும் நன்றி.
ஆனால் எனக்குச் சில மாற்றுக் கருத்து இருக்கு. முல்லைப் பெரியாரா ஆறாகட்டும் பாலாறாகட்டும் தமிழன் வஞ்சிக்கப் படுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். தமிழன் என்பவன் யார் என்பதிலேயே எனக்கு குழ்ப்பங்கள் இருக்கு. உணவு உடை உறைவிடம் ஆகிய மூன்றிற்குமே மற்ற மானிலங்களைச் சார்ந்திருக்கிறோம். அது போலவே மற்றவர்களும்.
நான் தயாரிக்கும் பொருட்களை ம்ற்ற மானிலத்தவர் உபயோகிக்கின்றனர். அதற்கான மூலப் பொருட்கள் மற்ற மானிலத்திலிருந்து வருகின்றன. எனவே நான் தமிழன் என்ற குறுகிய வட்டத்திற்குள் என்னைக் குறுக்கிக் கொள்ளுதல் இனத்திற்கொன்று தொழிலுக்கொன்று என என்னை விற்பதற்குச் சமம்.
நம்மை நாமே சுரண்டிக் கொள்ளும் ஒரு அமைப்பால் ஆளப் பட்டுக் கொண்டிருக்கிறோம். சன் டிவி செய்யும் மூளைச் சலவைக்கு எதிராக நாம் என்ன செய்து விட முடியும்?
இதெற்கெல்லாம் கலகமோ அல்லது புரட்சியோ தீர்வு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் கலகத்தில் பாதிக்கப் படப்போவது சம்பந்தமில்லாத அப்பாவிகள்.
இத்தனை வருடமாக இந்த நாட்டில் கம்ய்யுனிஸ்டுகள் சாதித்ததென்ன? தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறுவதன்றி. தனியாக நின்று 1% கும் குறைவான ஓட்டுக்களே பெற்றனர்.
உங்கள் கருத்துக்களுடன் ஒப்புதல் உள்ளவர்களை அனுகி விளம்பரம் செய்யுங்கள். என் போன்ற அப்பாவிகளை விட்டு விடுங்கள்.
ஏதாவது விடியோ / ஆடியோ சேர்த்திருக்கீங்களா என்ன? ஒண்ணும் தெரியலை என் பொட்டியில்.
ஒற்றை வரியில் பதிவான்னு நினைத்தேன். ஏதும் ஆசிரியர்குறித்து அழகாக எழுதியிருக்கலாமே.
நல்லாசிரியர்களின் நற்சேவை தொடர வாழ்த்துகள்.!
நல்ல வாசகங்கள்
மியூசிக்கும் சேர்ந்து சிறப்பாயிருக்கு சார்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
///ஆதிமூலகிருஷ்ணன் Says:
September 5, 2009 8:58 PM
ஏதாவது விடியோ / ஆடியோ சேர்த்திருக்கீங்களா என்ன? ஒண்ணும் தெரியலை என் பொட்டியில்.
ஒற்றை வரியில் பதிவான்னு நினைத்தேன். ஏதும் ஆசிரியர்குறித்து அழகாக எழுதியிருக்கலாமே.
நல்லாசிரியர்களின் நற்சேவை தொடர வாழ்த்துகள்.!///
repeateeeeeey
ஆசிரியம் என்பது ஒரு தொழில் அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறிமுறை. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்
ம்ம்ம்...நல்லாருக்கு வாழ்த்துக்கள்..
Post a Comment