
பெயர் : ”பரிசல்”காரன்
இயற்பெயர் : கிருஷ்ணகுமார்
இதரப் பெயர்கள் : ஓடக்கார மாரிமுத்து, 24 X 7, Bond, Trend Setter, அனந்த்பாலா
சமீபத்திய பெயர் : கார்க்காரன்
வயது : காதலிக்கும் வயதல்ல
தொழில் : பதிவெழுதி பிறர் எதிர்ப்பதிவு எழுத விஷய தானம் செய்வது
உப தொழில் : ஏற்றுமதி நிறுவனத்தின் ஆல் இன் ஆல் அழகு ராஜா
நண்பர்கள் : பகிரங்கக் கடிதம் எழுதாதவர்கள்
எதிரிகள் : ஊருக்குள் இல்லை
சிறு வயது ஆசை : எழுத்தாளராக (வீட்டுப்பாடம் தவிர்த்து)
தற்போதைய ஆசை : பத்திரிக்கையில் பெயர் வர (திருமணப்பத்திரிக்கை அல்ல)
சமீபத்திய ஏமாற்றம் : குசும்பனின் தமிழ்மண மெயில்.
ஏக்கம் : அழகிய யுவதிகளை சைட் அடிக்க
துக்கம் : அவர்கள் அங்கிள் என அழைப்பது.
ஆசைப்பட்டது : சினிமாவில் கதாநாயகனாக
ஆனது : உமாவின் நாயகனாக
கலக்க நினைத்தது : விளம்பரத்துறையில்
கலக்கிக் கொண்டிருப்பது : மீராவுக்கும் மேகாவுக்கும் ஹார்லிக்ஸ்
சமீபத்திய எரிச்சல் : நட்சத்திர வாரத்தில் எழுத நேரம் கிடைக்காமல் போனது
நீண்ட நாள் எரிச்சல் : அட்வைஸ் ஆறுமுகத்தின் எதிர்ப்பதிவு
சமீபத்திய சாதனை : குறுகியகாலத்தில் 2.5 லட்சம் ஹிட்டும் 425 பாலோயரும்
நீண்ட நாள் சாதனை : 93 லிருந்து எழுத்தாளராக ஏமாற்றிக் கொண்டிருப்பது
அப்படியே இங்க ஒரு வாழ்த்தையும் சொல்லிட்டுப் போங்க.
.

32 பேரு பாராட்டியிருக்காங்க:
இந்த பயோ - டேட்டா சீரீஸ் ரொம்ப நல்லா இருக்குங்ண்ணா... சக பதிவர்களை பற்றி அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு... தொடர்ந்து கலக்குங்க....
//சமீபத்திய ஏமாற்றம் : குசும்பனின் தமிழ்மண மெயில்.//
அண்ணாச்சி அது ஆச்சு ஒரு மாமாங்கம், புதுசா கூட்டணி போடுவோமா?
//ஏக்கம் : அழகிய யுவதிகளை சைட் அடிக்க// சைட் அடிக்கவே பிகர் பஞ்சமா அந்த ஊருல? நீ எல்லாம் ஏன் அங்க இருக்க பரிசல்:)
//துக்கம் : அவர்கள் அங்கிள் என அழைப்பது.// பொண்ணுங்க அழைச்சா தப்பு இல்ல அண்ணாச்சி....:)
//ஆசைப்பட்டது : சினிமாவில் கதாநாயகனாக// சாம் ஆண்டர்சன் தனிகாட்டு ராஜாவா கலக்குகிறார் அவருக்கு டப் கொடுக்க நம்ம ஆளையும் சினிமாவில் குதிக்க சொல்லுங்க அண்ணாச்சி:)
அண்ணாச்சி அந்த போட்டோவை பார்க்கும் பொழுது கமல் மாதிரியே இருக்கு! எந்த பட கமல் தெரியுமா?
குணா கமல் மாதிரி:) ச்சே ச்சே நான் லூசு மாதிரின்னு எல்லாம் சொல்ல வரல அண்ணாச்சி! உண்டகட்டி வாங்க அபிராமி அபிராமின்னு கியுவில் நிற்பாரே கமல் அந்த சீன் நினைவுக்கு வருது:)
குசும்பன் ஏமாற்றியது சமீபமா? டோண் டூ திஸ் அகைன் அண்ணாச்சி
கலாய்த்தல் கம்மியா இருக்கு இந்த பயோடேட்டாவுல.
ஆஹா..டரியல் டார்கெட் நெருக்கமா இருக்கே..
செம பதிவு அண்ணாச்சி
//கலக்கிக் கொண்டிருப்பது : மீராவுக்கும் மேகாவுக்கும் ஹார்லிக்ஸ்//
அண்ணாச்சி டச் :-)
மணநாள் வாழ்த்துகள் பரிசல்
தோழமையுடன்
பைத்தியக்காரன்
// நர்சிம் said...
ஆஹா..டரியல் டார்கெட் நெருக்கமா இருக்கே..
செம பதிவு அண்ணாச்சி
//
அடுத்து நீங்க தான்
//வயது : காதலிக்கும் வயதல்ல/
ஹா ஹா ஹா இதை மென்மையாக கண்டிக்கிறோம்
//இதரப் பெயர்கள் : ஓடக்கார மாரிமுத்து//
இது ரொம்ப நல்ல இருக்கு
அண்ணாச்சி உங்க பயோடேட்டா எழுத ஒரு கூட்டமே அலையுது
அண்ணாச்சி.. பிரமாதம் போங்க..
இருந்தாலும் ஒரு அழகிய பதிவரை இப்படி கலாய்ச்சிருக்க கூடாது...
சூப்பர்!.
ஒரு மெல்லிய :D
சூப்பர் :)
//கலக்கிக் கொண்டிருப்பது : மீராவுக்கும் மேகாவுக்கும் ஹார்லிக்ஸ்//
இது செம கலக்கல் ;)
மணநாள் வாழ்த்துக்கள் பரிசல்.
////வெயிலான் said...
கலாய்த்தல் கம்மியா இருக்கு இந்த பயோடேட்டாவுல.///
அதே.. அதே
//கலக்கிக் கொண்டிருப்பது : மீராவுக்கும் மேகாவுக்கும் ஹார்லிக்ஸ்//
அங்...சூப்பரு அண்ணாச்சி....
ஹா ஹா ஹா...
கலக்கல்...
:-))))))
super
:-))
அண்ணாச்சி அனைத்து பிரபலங்கள் பற்றி அறிய மிகவும் ஆசை எல்லாப்பேரையும் போட்டுத்தாக்குங்க....
கிருஷ்ணா சாருக்கு வாழ்த்துக்கள்
ஏக்கம் : அழகிய யுவதிகளை சைட் அடிக்க
துக்கம் : அவர்கள் அங்கிள் என அழைப்பது.
ஹ ஹ ஹ
அண்ணாச்சி கலக்கல் பதிவு
கலாய்த்தல் என்பது இது தானா
//உப தொழில் : ஏற்றுமதி நிறுவனத்தின் ஆல் இன் ஆல் அழகு ராஜா//
-அண்ணா,இதே வார்த்தையைத்தான் நானும் அவரைப் பார்த்து சொன்னேன்:))
//தற்போதைய ஆசை : பத்திரிக்கையில் பெயர் வர (திருமணப்பத்திரிக்கை அல்ல)//
ஏற்கெனவே வந்திருக்குன்னு இல்லை நினைச்சேன்.
தலைவா மேட்டர் தீந்துருச்சா
கலக்க நினைத்தது : விளம்பரத்துறையில்
கலக்கிக் கொண்டிருப்பது : மீராவுக்கும் மேகாவுக்கும் ஹார்லிக்ஸ்//
ஹிஹி.. இது செம்ம..
//கலக்க நினைத்தது : விளம்பரத்துறையில்
கலக்கிக் கொண்டிருப்பது : மீராவுக்கும் மேகாவுக்கும் ஹார்லிக்ஸ்
//
சூப்பர் :) :)
சுகுமார், குசும்பன், கார்க்கி, வெயிலான், நர்சிம், சிவராமன், அரவிந்த், ராகவன், சிவா, வெங்கி, யாத்ரா, மணி நரேன், ஜின்னா, முரளி, சத்யா, TVRK சார், வசந்த், சக்தி, கார்ல்ஸ்பெர்க், சின்ன அம்மினி, புலிகேசி, ஆதி, மற்றும் மருத்துவர் புருனோ உங்கள் அனைவருக்கும் நன்றி
நல்லாயிருக்கு!
கலக்குறீங்க அண்ணாச்சி. முத்தான பதில்கள்.
ஹூஹும்....பத்தாதுங்னோவ்.
அண்ணாச்சி.. பிரமாதம் போங்க..
கலக்கிட்டிங்க..
//.. கலக்கிக் கொண்டிருப்பது : மீராவுக்கும் மேகாவுக்கும் ஹார்லிக்ஸ் ..//
ரசித்தேன்..
பரிசல்காரன் என்ன கார் வாங்கியிருக்கிறார்? டாடா நானோ வந்திருச்சா?
Post a Comment