Monday, August 17, 2009

பயோடேட்டா - அனுஜன்யா


பெயர் : யூத்

உண்மைப் பெயர் : அனுஜன்யா

வயது : கல்லூரிக்குப் போகும் வயது அல்ல

தொழில் : கவிதை எழுதி டெரராக்குவது

உப தொழில் : 8 மணி நேர வங்கி வேலைக்கு 7 மணி நேரம் பிரயாணம் செய்வது

பிடித்தது : ஐ பாடில் பாட்டுக் கேட்க

பிடிக்காதது : தங்கமணியிடம் பாட்டுக் கேட்க

எழுத முடிந்தது : சிற்றிதழ்களில் கவிதை

எழுத முடியாதது : எல்லோருக்கும் புரியும் கவிதை

சமீபத்திய ஆசை : சிறுகதைப் பட்டறையில் கலந்து கொள்ள

நெடுநாள் ஆசை : பதிவர்களுடன் சுற்றுலா செல்ல

சமீபத்திய சாதனை : நவீன விருட்சத்தில் கதை

நீண்ட கால சாதனை : யூத் போல பாவ்லா

சமீபத்திய ஏமற்றம் : உரையாடல் 20ல் இல்லாதது

நீண்டகால ஏமாற்றம் : யூத் என எவரும் நம்பாதது



.

46 பேரு பாராட்டியிருக்காங்க:

பித்தன் said...

me the first

நாடோடி இலக்கியன் said...

ஹா ஹா.

அடுத்தது யாரு?ஆவலோடு.

Cable Sankar said...

அனுஜன்யா அண்ணே.. நாமெல்லாம் யூத்துன்னு யாரும் ஒத்துக்க வேணாம்.. நமக்கு தெரியாதா..

ஆயில்யன் said...

//
எழுத முடியாதது : எல்லோருக்கும் புரியும் கவிதை//

LOL :)))

பைத்தியக்காரன் said...

அண்ணாச்சி,

ஏன் இந்த கொல வெறி :-(

பாவம், பச்சப் புள்ளய இந்தப் பாடு படுத்தறீங்களே..

அழாதடா செல்லம்... இந்த அங்கிள் ச்சும்மா விளையாடறாரு... கண்ணதுடைச்சுக்கோ. நீ எப்பவும் யூத்துதான். சரியா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கும்க்கி said...

காலம் பூரா அவர கலாய்கிறதுன்னு முடிவு பன்னிட்டீங்களா..?

போட்டோ போட்டதற்கு என்ன தண்டனை தெரியுமா?

முரளிகண்ணன் said...

நெத்தியடி

அண்ணாச்சி இந்த வாரம் கதம்பம் எப்போ?

கார்க்கி said...

//உண்மைப் பெயர் : அனுஜன்யா//

அது உண்மையில்லை அண்ணாச்சி

மண்குதிரை said...

enna sir ippati pannittiingka

nan unmaiyilumee youth nnu ninaichchiruntheen.

ungkalukku avar sarpaaka en kandanangkal

அ.மு.செய்யது said...

அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்
அனுஜன்யா இஸ் யூத்

ச்சின்னப் பையன் said...

ஹா ஹா.

அடுத்தது யாரு?ஆவலோடு

குசும்பன் said...

//பெயர் : யூத் //

சாரி போட்டோவை பார்த்தா பூத் மாதிரி இருக்கு!!!

இரா.சிவக்குமரன் said...

யூத்? உண்மையிலேயே எனக்கு அர்த்தம் புரியல?

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))

ச.முத்துவேல் said...

அண்ணாச்சி, (இணையத்தில் என் தற்காலிக விடுப்பை, இப் பதிவுக்காக பின்னூட்டமிடமட்டும் தற்காலிகமாக விலக்கிக்கொண்டு..)

அனுஜன்யாவின் பெரிய புகைப்படத்திற்கு நன்றி. என்னா இருந்து இருந்துபோனா இப்போ அவருக்கு ஒரு 20 வயசு இருக்குமா?என்னாது? அதுவே அதிகமா?ஆமா , போட்டோவ பாக்கும்போதே தெரியுதே.

/சமீபத்திய ஆசை : சிறுகதைப் பட்டறையில் கலந்து கொள்ள/

அப்ப்டியா! சூப்பர். ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.

யூத்தை நெம்ப கலாய்ச்சிட்டீங்க.அவரு எதிர்பாட்டுப் பாடியே ஆகோணும். ஆமா:))

ரொம்ப ரசித்தேன்.

அனுஜன்யா said...

ஏன் ஏன் இந்த கொல வெறி!

அடுத்த தடவ மும்பை வரும்போது மினரல் வாட்டர் கூட கிடையாது!

போட்டோஷாப் எடிட் பண்ணி யூத்தா இருக்கும் எனனை ..... சரி சரி பாத்துக்குறேன்.

பை.காரன், கேபிள் - புரிதலுக்கு நன்றி.

செய்யது - நீ தாம்பா சூப்பர். இனிமேல் நம்ம ஆஸ்தான சீடன்.

முரளி / கும்க்கி / குசும்பன் / நாடோடி / ஆயில் : கிர்ர்ர்ர்ர்

முத்து: நீ நல்லவனா இல்ல கெட்டவனா? :)))

அனுஜன்யா

வடகரை வேலன் said...

நன்றி பித்தன்.
நன்றி பாரி.
நன்றி இன்னொரு யூத்து(?!)
நன்றி ஆயில்யன்.

நன்றி சிவராமன். ஆமா அது யாரு பச்சப் புள்ள? அவரு மாநிறமால்ல இருப்பாரு?

நன்றி கும்கி. அவரை முதல்ல நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்.


நன்றி முரளி. விரைவில்.

நன்றி கார்க்கி. அப்படியா? அது எனக்குத் தெரியாதே.

நன்றி மண்குதிரை. உங்களப் பத்தின முழு விபரமும் தெரியலை. இல்லன்னா உங்களக் கலாய்ச்சு ஒரு பதிவப் போடலாம்.

நன்றி செய்யது. எவ்வளவு லட்சம் உங்க அக்கவுண்ட்டுக்கு டிரான்ஸ்பர் போட்டாரு. இப்படிக் கூவுறீங்க.

நன்றி ச்சின்னப் பையன். நீங்களாக் கூட இருக்கலாம்.

நன்றி குசும்பா. பின்னாடி இருக்க கம்பிகளப் பாத்தா வேற மாதிரி இருக்கில்ல?

நன்றி சிவா. அதுக்கு அர்த்தம் தெரிய அனுக வேண்டியது யூத்தத்தான்.

வடகரை வேலன் said...

நன்றி அமித்து அம்மா.

நன்றி முத்துவேல். 20வயசும் எத்தனை மாசமும்னு சொல்ல மறந்துட்டிங்க.
இப்படின்னு தெரிஞ்சிருந்தா இந்தப் பதிவ முன்னாடியே போட்டு உங்க விரதத்த முடிச்சிருக்கலாம்.


ஹலோ யூத்து உங்களுக்கே தண்ணி காட்டுறாங்க உங்க தங்கமணி இதுல எனக்குத் தண்ணி கிடையாதாமே? உங்களப்த்தின உண்மைகளச் சொன்னா மினரல் வாட்டர் என்ன எனர்ஜி ட்ரிங்கே கிடைக்கும்.
போட்டோ ஷாப்ல எடிட் பண்ணுனதுனாலதான் பாக்குற மாதிரி இருக்கு. அதுக்கே நீங்க சந்தோஷப் படணும்.

☼ வெயிலான் said...

ஸ்...... யப்பா!

இந்த ரெண்டு யூத்துகளோட தொல்லை தாங்கமுடியலப்பா..... :)

சென்ஷி said...

புகைப்படமும் கமெண்டுகளும் அருமை அண்ணாச்சி :-))

ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்.

Nundhaa said...

மஹாஹாஸ்யம்

வெங்கிராஜா said...

ஹாஹா.. செம கலக்கல்...!

அத்திரி said...

கலக்கல் அண்ணாச்சி

ஆதிமூலகிருஷ்ணன் said...

தூள் பண்ணிட்டீங்க அண்ணாச்சி.!

(ஆமா உங்க பயோடேட்டாவை நான் எழுதவா? டேமேஜ் கொஞ்சம் சாஸ்தியா இருக்கும் பரவால்லியா?)

யாத்ரா said...

வலையுலகிற்கு வந்து நண்பர்களை நேரிலோ புகைப்படத்திலோ கூடுமானவரை பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அனுஜன்யா அண்ணன் மற்றும் சில நண்பர்களை சந்திக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது, அதை போக்கும் வகையில் அனுஜன்யா அவர்களின் புகைப்படத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணாச்சி.

அண்ணாச்சி அவர் எப்பவுமே யூத் தான், பாருங்க போட்டோவை எவ்ளோ இளமையா இருக்கார்.

என்னது 7 மணி நேரம் பிரயாணமா, நானும் ஒரு காலத்தில் அப்படி செய்திருக்கிறேன், அலுவலகம் அருகில் வீடு பார்த்துக் கொள்ளலாமல்லவா

அனுஜன்யா அண்ணனின் மனசு எப்பவுமே யூத் தான்.

நவீன விருட்ச கதை அருமை.

வால்பையன் said...

//எழுத முடியாதது : எல்லோருக்கும் புரியும் கவிதை//

மறுக்கா கூவு!

வடகரை வேலன் said...

நன்றி வெயிலான்.
நன்றி சென்ஷி.
நன்றி நந்தா
நன்றி வெங்கி
நன்றி அத்திரி
நன்றி ஆதி. எழுதுங்க. இதிலென்ன அனுமதி?
நன்றி யாத்ரா. அனுஜன்யா பழகுவதற்கு இனிமையானவர். அவரது கள்ளச்சிரிப்பில் மயங்காதவர் யாருமில்லை. இதெல்லாம் சும்மா மாமன் மச்சான் கலாட்டா. உங்களை அதிகம் நேரில் பழக்கமில்லை. ப்ழகினதும் உங்களுக்கும் ஒரு பதிவப் போட்டுக் கலக்கிடலாம்.
நன்றி வால்.

தமிழ் பிரியன் said...

ஆனாலும் அனுஜன்யா அங்கிளைப் இப்படி எல்லாம் நீங்க கலாய்க்கக் கூடாது அண்ணாச்சி.. ;-)

sakthi said...

அனுஜென்யா சார் கவலைபடாதீங்க நீங்க எப்பவும் யூத் தான்!!!!!

Mahesh said...

ஆஹா... இந்த பயோடேட்டாவே ஒரு கவிதை மாதிரி இருக்கே.....

துபாய் ராஜா said...

பயோடேட்டா - பட்டையக் கிளப்பிடுச்சி.பலரோட பயத்தையும் கிளப்பிடுச்சி. :))

அய்யனார் said...

/நெடுநாள் ஆசை : பதிவர்களுடன் சுற்றுலா செல்ல/

எனக்கும்தான் என்ன செய்ய :)

யூத் அனுஜன்யா வை டேமேஜ் செய்த இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.போட்டா ஷாப்பில் நீங்கள் விளையாடியது தெரிந்து விட்டது :)

பரிசல்காரன் said...

டெர்ரர் பதிவு அண்ணாச்சி!

ஒரு
யூத்தே
யூத்தைப் பற்றி
பதிவெழுதுகிறாரே
ஆச்சர்யக்குறி

பரிசல்காரன் said...

சென்னை வர்றாரா?

சிறப்பு விருந்தினராக அழைத்தால் மட்டுமே வருவேனென ச்சாட்டில் சொன்னாரே...

ஒருவேளை ‘யுவன்’ன்னு யூத்து பேர்ல எழுதறது இவருதானோ?

கோவி.கண்ணன் said...

//நீண்டகால ஏமாற்றம் : யூத் என எவரும் நம்பாதது//

:))

ஏன் கொல வெறி !

நான் வேண்டுமானால் அவரை தம்பின்னு கூப்பிட்டால் யூத் போல பீல் பண்ணுவாரா ?

நாஞ்சில் நாதம் said...

ஹா ஹா.

அடுத்தது யாரு?ஆவலோடு.

வடகரை வேலன் said...

நன்றி தமிழ். உங்களுக்கே அங்கிளா? நானே பரவாயில்லை. அளவாத்தான் கலாய்ச்சேன்.


நன்றி சக்தி.
நன்றி மகேஷ்.
நன்றி துபாய் ராஜா
நன்றி அய்யனார்.
நன்றி பரிசல்.
நன்றி கோவி.
நன்றி நாஞ்சில்

புதுகை.அப்துல்லா said...

இங்க பாருடா!!! ஓரு யூத்தைப் பற்றி இன்னோரு யூத் பயோடேட்டா எழுதி இருக்குறத!!!

ஸ்ரீமதி said...

என் அண்ணா எப்பவும் யூத் தான் என இங்கு கூறிக்கொள்ள(கொல்ல) ஆசைப்படுகிறேன்.. ;)))

SK said...

டேர்ரரா கவிதை எழுதினா இவ்வளவு பேரு சப்போர்ட் பண்ணுவாங்களா அண்ணாச்சி..

கலக்கல் பயோடேட்டா :-)

coolzkarthi said...

ஹைய்யோ ஹைய்யோ...அண்ணே பாவம் அனுஜன்யா அண்ணன்.....

பா.ராஜாராம் said...

அட "நம்ம அனு"...என்று இங்கு வந்தால்,..."ஐயோ...அம்மா...அனு"என்கிறது புகை படம்!.நான் பாட்டுக்கு தோளில் கை போட்டபடி பேசி வந்திருக்கேன் இப்பவரையில் எல்லா இடத்திலும் அனு, உங்களை பற்றி.இனி மாற்ற இயலாது என்றாலும்..இங்கு யாத்ரா சொல்லி இருப்பதோடு உடன் படுகிறேன்.ரொம்ப சந்தோசம் அனு உங்களை பார்க்க கிடைத்ததில்.ரொம்ப நன்றி வேலன் இந்த புகைப்பட அறிமுகத்திற்கு!!!நல்ல "விளையாட்டு "உங்கள் பயோ-டேட்டா...

ஜோசப் பால்ராஜ் said...

காணக்கிடைக்காத அரிய புகைப்படமாகிய ஜன்யா ஜி புகைப்படத்தை வெளியிட்டமைக்கு நன்றி அண்ணாச்சி

//நீண்டகால ஏமாற்றம் : யூத் என எவரும் நம்பாதது //
இது சூப்பரு.

பட்டிக்காட்டான்.. said...

இந்த வாரம்(மாதமா..?) பயோ-டேட்டா வாரம்..

:-)

விக்னேஷ்வரி said...

நல்லா இருக்கு அண்ணாச்சி.

D.R.Ashok said...

நான் மனதுக்குள் நினைத்திருந்த பிம்பம் மாறிவிட்டது. அதிர்ச்சிதான்.
இருந்தாலும் இவர் வாத்தியார் கணக்கா ஆளுமையான பர்ஸ்னால்டியா தெரிகிறார். மீசையில் கம்பீரமும் பார்வையில் கணிவும் கண்ணங்களில் புண்ணகையும் தெரிகிறது. இது நாள் வரை இருந்த மனதின் பிம்பம் உடையும்போது இனம்புரியா வலி நெஞ்சில் உலவுகிறது.