Friday, July 03, 2009

வாருங்கள் வாழ்த்துவோம்




பின்னூட்டப் புயல் ராகவன்(நைஜீரியா) அவர்களின் செல்வன் அரவிந்துக்கு இன்று பிறந்த நாள்.

என் மனமார்ந்த வாழ்த்துகள்.

வாருங்கள் வாழ்த்துவோம்.

.

41 பேரு பாராட்டியிருக்காங்க:

சின்ன அம்மிணி said...

குழந்தை அரவிந்த் ஆரோக்யத்துடன் வளமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

செல்வன் அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

அன்புடன் ...

ராமலக்ஷ்மி said...

குழந்தைக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

இரா.சிவக்குமரன் said...

அரவிந்த், அருமையான பெயர். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இய‌ற்கை said...

செல்வன் அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

ஜோசப் பால்ராஜ் said...

அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் அரவிந்த்!!!

லவ்டேல் மேடி said...
This post has been removed by the author.
லவ்டேல் மேடி said...

விஷ் யூ எ ஹாப்பி பர்த்டே அரவிந்த் .............!!!


வாழ்க வளமுடன்....!! வாழ்க பல்லாண்டு......!!!!

இராகவன் நைஜிரியா said...

அண்ணாச்சி ரொம்ப நன்றிங்க. வாழ்த்துகள் சொல்லிய, சொல்லப் போகின்ற அனைவருக்கும் நன்றிகள் பல.

thevanmayam said...

புதல்வனுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லவும்!!

அது ஒரு கனாக் காலம் said...

உளமார்ந்த , பிறந்த நாள் வாழ்த்துக்கள் - துபாய் பதிவர்கள் சார்பாக

ஆதிமூலகிருஷ்ணன் said...

எனது மனமுவந்த வாழ்த்துகள் ராகவன்.! வாய்ப்புக்கு நன்றி வேலன்.!

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துகள் அரவிந்த் !!!

$anjaiGandh! said...

என்ன இருந்தாலும் நேர்ல மொதல்ல வாழ்த்தினது நான் தான்.. :)

பிறந்த நாள் வாழ்த்துகள் அர்விந்த்.. மண்டைக்குள்ள மூளையை வைக்கிறதுக்கு பதில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை வச்சிருக்காங்க போல இவருக்கு.. :)

$anjaiGandh! said...

..

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அரவிந்த் செல்லம்

சந்தித்து சில மணி நேரங்கள் உரையாடியது மனதில் நிழலாடுகிறது.

நீண்ட ஆயுளுடன் - நலமுடன் - வாழ்க வளமுடன்

ஆ.முத்துராமலிங்கம் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த்

சென்ஷி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த்

Mahesh said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த் !!

பைத்தியக்காரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அரவிந்த் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜீவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த் !!

☼ வெயிலான் said...

அரவிந்தனுக்கு என் அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்களும்........

குசும்பன் said...

அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

பட்டாம்பூச்சி said...

அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

தண்டோரா said...

இரு முறை சந்தித்திருக்கிறேன்..தன்மையான மனிதர்...அரவிந்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

பிரியமுடன்.........வசந்த் said...

ஹேப்பி பர்த்டே அரவிந்த்

அனுஜன்யா said...

Hi Arvind,

Happy Birthday.

Anujanya

சுரேஷ் குமார் said...

அரவிந்த் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

RAMYA said...

செல்வன் அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

முரளிகண்ணன் said...

செல்வன் அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

குப்பன்_யாஹூ said...

BEST WISHES. I GUESS U CELEBRATE THE BDAY IN INDIA THIS TIME.

யாத்ரா said...

என் மனமார்ந்த வாழ்த்துகள்

தமிழ் பிரியன் said...

அரவிந்துக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழன்-கறுப்பி... said...

அரவிந்துக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

திகழ்மிளிர் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

ஸ்ரீ.... said...

சற்று தாமதமானாலும் வாழ்த்துவதற்கு நேரம்காலம் கிடையாது. செல்வன்.அரவிந்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இடுகையில் சொன்ன உங்களுக்கு நன்றிகள்.

ஸ்ரீ....

S.A. நவாஸுதீன் said...

அரவிந்த் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

செல்வேந்திரன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அர்விந்த்.. மண்டைக்குள்ள மூளையை வைக்கிறதுக்கு பதில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை வச்சிருக்காங்க போல இவருக்கு.. :)

சஞ்செயின் அபிப்ராயம்தான் எனக்கும். தெளிவான பையன். பெரிய ஆளா வருவான். வாழ்த்துக்கள்டே!

வால்பையன் said...

கூட கேக்கு சாப்பிட பெருமை எனக்கு மட்டும் தான்!