
முன்கூட்டியே எடுத்த
தீர்மானங்களினூடான
உங்கள் பார்வைகள்
என்னைக்
காயப் படுத்துவதில்லை
எனக்கான உருவெளித்தோற்றம்
என் செயலகளிலிருந்தும்
நான் உதிர்த்த சொற்களிலிருந்தும்
உங்களால் கட்டமைக்கப்பட்டதல்ல
அது
பிறிதொன்றாகவே
இருக்கிறதெப்போதும்
நிஜமான என்னிலிருந்து
இல்லாத என்னைப் பிரித்தறிய
முயலும் உங்கள்
செயல்களின் மீதெனக்கேதும்
துவேஷமில்லை
என்றாலும்
மொட்டுக்கள்
மலர்கின்றன
எல்லோருக்குமான
வாசத்தைச்
சுமந்தபடி.
.

21 பேரு பாராட்டியிருக்காங்க:
நல்லாருக்கு அண்ணாச்சி!
நட்சத்திர வாழ்த்துக்கள்... அண்ணாச்சி..
எளிமையான அருமை...
// என்றாலும்
மொட்டுக்கள்
மலர்கின்றன
எல்லோருக்குமான
வாசத்தைச்
சுமந்தபடி. ///
இந்த வரி நெம்ப டச் பன்னிபோடுச்சுங்க தலைவரே......!!!!!!
சூப்பர் கவிதை...!! நீங்க நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்...!!!!
வாழ்க வளமுடன்...!!!!!
ரொம்ப நல்லா இருக்கு தல.
அருமை
நல்லாருக்கு!
இப்போதுதான் பார்த்தேன்.
நட்சத்திர வாழ்த்துக்கள் தோழரே!
வாசமா இருக்கு.
சகாதேவன்
////என்றாலும்
மொட்டுக்கள்
மலர்கின்றன
எல்லோருக்குமான
வாசத்தைச்
சுமந்தபடி.///
சகமனிதன் இல்லை
வாசத்தை நுகரும்
மனநிலையில்!
அதுதான் சோகம்!
நன்றி சென்ஷி
நன்றி பேரரசன்
நன்றி மேடி
நன்றி நவாஸ்
நன்றி TVRK சார்
நன்றி அருணா
நன்றி மாதவ்
நன்றி சகாதேவன்
நன்றி சுப்பையா சார்.
நல்ல கவிதை அண்ணாச்சி, மிகவும் பிடித்திருக்கிறது.
Congrats அண்ணாச்சி 4 Tamilmanam Star.
நட்சத்திர வாழ்த்துகள் அண்ணாச்சி
முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்.
கவிதை நன்றாக இருக்கிறது்.
நல்ல கவிதை
:))
நிதர்சனம்
நல்ல கவிதை.. நட்சத்திர வாழ்த்துக்கள்!
nice!
யாத்ரா, தமிழ்நெஞ்சம், மாதேவி, முத்துராமலிங்கம், கார்க்கி, ராஜ, உழவன், சிவா அனவருக்கும் நன்றி.
நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)
நல்லாத்தான் இருக்கு - நல்வாழ்த்துகள்
Post a Comment